What do you want to listen to?
Redeem
VIP Center
Song
Peralayam
Krishnaraj
0
Play
Lyrics
Uploaded by86_15635588878_1671185229650
பேராலயம்
பணிமாதா அன்பில் நனைவிடுவோம்
பேராலயம் நம்மை அழைக்கிறது
மணியோ செய்தார் இங்கும் ஒளிக்கிறது
லாலலரலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலவணரவியாரம்
அற்புதம் அதிசயம் தினந்தோரும் இங்கு
புது புது விதங்களில் அரங்கே இரும் நன்று
ஆனந்தம் அருதல் மனம் இல்லாம் நின்று
சுகன்தரும் இதமெனு நலம் கூடும் இன்று
நிலை இல்லா வாழ்வதில் நிறந்தரமே
கனி உள்ள பனிமாதா ஆலயமே
நிறை வாழ்வு தேடிடும் ஆங்கர்களே
பனிமாதா ஆலயம் வாருங்களே
பனிமாதா ஆலயம் வாருங்களே
பேராலயம் எம்மை அழைக்கிறது
மணியோ செய்தார் இங்கும் ஒலிக்கிறது
லா லா லா லா லா லா லா லா லா
லா லா லா லா லா லா லா லா லா
ஏஸுவின் ஆட்சியை அமைத்திடவே நாமும், அன்னையின் அழைப்பையே உணர்வோமே நாளும்
அனைவரும் குடும்பமாய் இணைவோமே சேர்ந்து, உறவென உணர்வென மயிழ்வோமே எழுந்து
புவி வாழும் யாவரும் வாருங்களே, பனிமாத ஆலயம் காணுங்களே
புகழ் பாடி வாழ்த்திட வாருங்களே, பனிமாத ஆலயம் வாருங்களே
பனிமாத ஆலயம் வாருங்களே, பேராலயம் நம்மை அழைக்கிறது
மணியோ செய்தார் எங்கும் ஒளிக்கிறது
தென் கழிகை நாமே திரைந்திடுவோம்
பனிமாத ஆன்பில் நனைந்திடுவோம்
பேராலயம் நம்மை அழைக்கிறது
மணியோ செய்தான் எங்கும் ஒளிக்கிறது
Show more
Artist
Krishnaraj
Uploaded byINGROOVES MUSIC GROUP
Choose a song to play